Tuesday, January 3, 2023

இந்த பானங்களை அடிக்கடி குடிச்சீங்கனா... உங்க தொப்பை மலை மாதிரி வளர்ந்துக்கிட்டே போகுமாம்..ஜாக்கிரதை! இந்த பானங்களை அடிக்கடி குடிச்சீங்கனா... உங்க தொப்பை மலை மாதிரி வளர்ந்துக்கிட்டே போகுமாம்..ஜாக்கிரதை!

பெரும்பாலான மக்களின் புத்தாண்டு தீர்மானமாக இருப்பது தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பது சார்ந்ததாக இருக்கும். ஆனால், உங்கள் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. கடுமையான உடற்பயிற்சி முதல் நீண்ட தூரம் நடப்பது மற்றும் உணவை மாற்றுவது வரை உடல் எடையைக் குறைக்கும் ஆர்வம் உங்களை மலையளவு உழைக்கச் செய்யும். ஆனால், உடல் எடையை

from Health https://ift.tt/m9yGF5J

Monday, January 2, 2023

18-25 வயது இளைஞர்கள் அனைவருக்கும் இலவசமாக காண்டம் கொடுக்கும் நாடு... ஏன் தெரியுமா? 18-25 வயது இளைஞர்கள் அனைவருக்கும் இலவசமாக காண்டம் கொடுக்கும் நாடு... ஏன் தெரியுமா?

பாலியல் உறவு மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க இது கவலைக்குரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பல நாட்டின் அரசாங்கங்கள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் ஒரு முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம்

from Health https://ift.tt/1Aazp2G

உங்க குழந்தை பொது இடத்துல கத்தி அழுகிறதா? கோப்படுகிறதா? அப்ப இத பண்ணுங்க... சமத்தாகிடுவாங்க!உங்க குழந்தை பொது இடத்துல கத்தி அழுகிறதா? கோப்படுகிறதா? அப்ப இத பண்ணுங்க... சமத்தாகிடுவாங்க!

குழந்தைகள் என்றாலே வாலு என்று கூறுவார்கள். குழந்தை பருவத்தில் விளையாட்டுத்தனங்களால் பல விஷயங்களை நாம் அனைவரும் புரிந்துகொள்ளாமல் இருந்திருப்போம். அதுவும் குறுநடை போடும் குழந்தைகள் என்றால், சொல்லவா வேண்டும்? அவர்களை தினமும் சாமளிப்பதே, பெற்றோரின் மிகப் பெரிய சவாலாக இருக்கும். சில குழந்தைகள் சொல் பேச்சி கேட்டு நடந்துகொள்வார்கள். சில குழந்தைகள் நாம் என்ன சொன்னாலும், அதன்

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/PoCTH87

அளவுக்கு அதிகமா குளிருதா? அப்ப உடம்புல இந்த சத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு...அளவுக்கு அதிகமா குளிருதா? அப்ப உடம்புல இந்த சத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு...

தற்போது குளிர்காலம் என்பதால் அனைவருமே குளிர்ச்சியான காலநிலையால் நடுக்கத்தை அனுபவிப்போம். எப்போது காலநிலையானது அளவுக்கு அதிகமாக குளிர்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான் ஒருவருக்கு அதிகம் குளிரும். ஆனால் சிலருக்கு லேசாக ஃபேன் ஓடினாலும், குளிரால் நடுங்க ஆரம்பிப்பார்கள். இப்படி மற்றவர்களை விட நீங்கள் அதிகமான குளிர்ச்சியை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று

from Health https://ift.tt/u90LA4o

முதல் குழந்தைக்கு பின் இரண்டாவதாக கருத்தரிக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா? முதல் குழந்தைக்கு பின் இரண்டாவதாக கருத்தரிக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

இரண்டாவது கர்ப்பத்தைத் திட்டமிடுவது தம்பதிகளுக்கு ஒரு உற்சாகமான கட்டமாக இருக்கலாம், இருப்பினும், கருத்தரிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் போது அது ஒரு சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒரு பெண்ணின் கருவுறுதல் வயதுக்கு ஏற்ப குறைவதால், முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தையை கருத்தரிக்க கடினமாக இருக்கும். மருத்துவத்தில், இது இரண்டாம் நிலை கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது, முந்தைய வெற்றிகரமான

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/ZAYLP7R

இந்த அறிகுறிகள் உங்ககிட்ட இருந்தா? உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்...உடனே மருத்துவரை பாருங்க..!இந்த அறிகுறிகள் உங்ககிட்ட இருந்தா? உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்...உடனே மருத்துவரை பாருங்க..!

இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரகம் நம் உடலில் உள்ள மிகவும் முக்கியமான செயல் உறுப்பு. இவை, பாதிக்கப்படும்போது, நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் மருத்துவ நிலைகள் காரணமாக உங்கள் உடலில் சிறுநீரக கற்கள் ஏற்படலாம். சிறுநீரகக் கற்கள் தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அது

from Health https://ift.tt/0QVDySs

இரத்த சோகையை தடுக்கவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நீங்க இத குடிச்சா போதுமாம்...! இரத்த சோகையை தடுக்கவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் நீங்க இத குடிச்சா போதுமாம்...!

அனீமியா என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் ஒரு சுகாதார நிலை. இதன் விளைவாக இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது. இது பல்வேறு மருத்துவ மற்றும் உடல் காரணிகளால் உருவாகக்கூடிய ஒரு சிக்கலான கோளாறு ஆகும். உங்கள் எலும்பு மஜ்ஜைக்கு ஹீமோகுளோபின் தயாரிக்க இரும்புச்சத்து தேவைப்படுகிறது. போதுமான இரும்புச்சத்து இல்லாமல், உங்கள்

from Health https://ift.tt/0mGCyif

Sunday, January 1, 2023

இந்த பழங்களில் ஒன்றை தினமும் கொஞ்சம் சாப்பிட்டால், கண்களில் பிரச்சனையே வராதாம்..!இந்த பழங்களில் ஒன்றை தினமும் கொஞ்சம் சாப்பிட்டால், கண்களில் பிரச்சனையே வராதாம்..!

Fruits For Eye Health: ஒருவருக்கு கண்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கண்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களும், போதுமான ஓய்வும் கிடைக்க வேண்டும். தற்போது நிறைய பேர் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டிவி போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது தான். குறிப்பாக பணிபுரிபவர்கள்

from Health https://ift.tt/gZXtNzq

Saturday, December 31, 2022

கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு உயிருக்கே ஆபத்தான இந்த 5 நோய்கள் வர வாய்ப்பிருக்காம்... ஜாக்கிரதை!கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு உயிருக்கே ஆபத்தான இந்த 5 நோய்கள் வர வாய்ப்பிருக்காம்... ஜாக்கிரதை!

அதிக கொழுப்பு என்பது ஒரு அமைதியான நோயாகும், இது பொதுவாக அறிகுறிகளைக் காட்டாது என்பதால் கண்டறியப்படாமல் போகலாம். யுகே நேஷனல் ஹெல்த் சர்வீசஸ் (NHS) படி, ஒரு நபர் தனது இரத்தத்தில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும் அதிகப்படியான கொழுப்புப் பொருளை உருவாக்கும் போது அதிக கொழுப்பு ஏற்படுகிறது. இது தமனிகள் வழியாக போதுமான

from Health https://ift.tt/a63JrYM

புத்தாண்டை கொண்டாட குழந்தையோட வெளிய போறீங்களா? அப்ப இதனை செய்ய மறந்துறாதீங்க...!புத்தாண்டை கொண்டாட குழந்தையோட வெளிய போறீங்களா? அப்ப இதனை செய்ய மறந்துறாதீங்க...!

குழந்தையுடன் பயணம் செய்வது ஒரு கடினமான பணியாகும், குறிப்பாக விடுமுறைக் காலங்களில் விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் மற்றும் விமானங்கள் அடிக்கடி தாமதமாகின்றன. இருப்பினும், ஒரு சிறிய திட்டமிடல் மற்றும் தயாரிப்பின் மூலம், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை கொடுக்க முடியும். இந்த விடுமுறை காலத்தில் உங்கள்

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/sm6qjzy