Monday, January 31, 2022

இந்த மாதிரி இருமல் & மூச்சுத்திணறல் இருந்தா... அது உயிருக்கு ஆபத்தான 'இந்த' புற்றுநோயாட அறிகுறியாம்! இந்த மாதிரி இருமல் & மூச்சுத்திணறல் இருந்தா... அது உயிருக்கு ஆபத்தான 'இந்த' புற்றுநோயாட அறிகுறியாம்!

இன்று உலகெங்கிலும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மார்பகப் புற்றுநோயைப் பற்றி கிராமத்தில் இருக்கும் பெண்கள் தெரிந்துகொள்ள அரசாங்கமும் சில தன்னார்வ அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றன. ஆனாலும், நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஏனெனில், நாம் எளிதில் ஏற்படக்கூடிய மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம் என்பதுதான் முதல் காரணம். புற்றுநோய்

from Health https://ift.tt/5mO76GujV

No comments:

Post a Comment