Tuesday, February 22, 2022

அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்ட 'இந்த' பானங்கள் உங்க உடல் எடையை வேகமா குறைக்குமாம் தெரியுமா? அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்ட 'இந்த' பானங்கள் உங்க உடல் எடையை வேகமா குறைக்குமாம் தெரியுமா?

எடை இழப்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல. உடல் எடையை குறைக்க பல்வேறு செயல்களை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு பழக்கத்தால் உங்கள் உடல் எடை அதிகரிக்கிறது. உங்கள் உடல் எடை அதிகரிக்க இன்னும் பல காரணங்கள் உள்ளன. எடை குறைக்க முயற்சி செய்யும்போது, உங்கள் உணவு திட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

from Health https://ift.tt/XhxZbwo

No comments:

Post a Comment