நம் உடலின் முக்கிய உறுப்பாக இருப்பது இதயம். இதன் ஆரோக்கியம் மிகமிக அவசியம். இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான், நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். தற்போது இதய நோய் பிரச்சனைகள் ஏராளம் ஏற்படுகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதனால், இதய ஆரோக்கியத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதயத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க கூடிய உணவுகள்
from Health https://ift.tt/9QEDRLg
No comments:
Post a Comment