Saturday, April 2, 2022

கோடைகாலத்தில் உங்களுக்கு அம்மை நோய் ஏற்படாமல் இருக்கணுமா? அப்ப இந்த காய்கறியை தினமும் சாப்பிடுங்க! கோடைகாலத்தில் உங்களுக்கு அம்மை நோய் ஏற்படாமல் இருக்கணுமா? அப்ப இந்த காய்கறியை தினமும் சாப்பிடுங்க!

முருங்கை காய் என்றாலே நம் நினைவுக்கு வருவது பாக்கியராஜ் நடித்த முந்தானை முடிச்சு படம்தான் என்று கிண்டலாக பலர் பதில் சொல்லலாம். முருங்கை பொதுவாக வீட்டுக்கு விடு வளர்க்கப்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந் மரம். இதன், பூ, காய், தண்டு, இலை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நாம் அடிக்கடி இருமல் மற்றும் சளி

from Health https://ift.tt/lvmSpJB

No comments:

Post a Comment