Thursday, April 14, 2022

மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன உணவுகள சாப்பிடணும் தெரியுமா? மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன உணவுகள சாப்பிடணும் தெரியுமா?

கொலஸ்ட்ரால் நம் அனைவரையும் பயமுறுத்துகிறது. ஏனெனில், கொலஸ்ட்ரால் நம் உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் நிர்வகிக்கவும் முயற்சிக்கிறோம். ஆனால், நாம் பெரும்பாலும் உணவுத் தட்டுகளை கவனிக்காமல் விடுகிறோம். கொலஸ்ட்ரால்

from Health https://ift.tt/BdJuaAL

No comments:

Post a Comment