நாம் அனைவரும் மார்கெட்டில் சேனைக்கிழங்குகளை பார்த்திருப்போம். இது மிகவும் சுவையானவை மட்டுமின்றி, டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் ஏராளமான வைட்டமின்களைக் கொண்ட ஆரோக்கியமான கிழங்கும் கூட. இந்த சேனைக்கிழங்கை வட்டு கிழங்கு என்றும் அழைப்பார்கள். இந்த கிழங்கு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் கரீபியனை பூர்வீகமாக கொண்டது. இது பூமிக்கு அடியில் வளரும் கல் போன்று கடினமான தோற்றத்தைக் கொண்ட
from Health https://ift.tt/sIJ51Na
No comments:
Post a Comment