Monday, January 9, 2023

உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!உடலில் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

Low Immunity Symptoms: கோவிட்-19 பெருந்தொற்று உலகளவில் பில்லியன் கணக்கான மக்களை பாதித்ததோடு, பல உயிர்களையும் காவு வாங்கியது. ஆனால் இந்த வைரஸ் தொற்றிற்கு பின் மக்களிடையே நல்ல பழக்கங்களை மேற்கொள்ளும் வழக்கம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக இதுவரை ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டாத பலரும், தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏனெனில் கொரோனா வைரஸ் பலவீனமான

from Health https://ift.tt/Evc5Bzs

No comments:

Post a Comment