Sunday, December 18, 2022

உங்க குழந்தைகள் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்... இல்லனா உயிருக்கே ஆபத்தான நோய் ஏற்படுமாம்! உங்க குழந்தைகள் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்... இல்லனா உயிருக்கே ஆபத்தான நோய் ஏற்படுமாம்!

குழந்தைகளின் உணவுப் பழக்கம் குறித்து பெற்றோர்களுக்கு பெரும் கவலையாக இருக்கும். விதவிதமான துரித உணவுகள் மற்றும் பல வண்ணங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகளை சாப்பிட குழந்தைகள் எப்போதும் அடம்பிடிப்பார்கள். பெற்றோர்களும் ஒருநாள் அல்லது மிதமான அளவு என ஆரோக்கியமற்ற உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள். அதனால், குப்பை உணவுகள் நம் வாழ்வின் அன்றாட

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/mlugGEJ

ஒரே மாதத்தில் பலூன் போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இத காலையில குடிங்க...ஒரே மாதத்தில் பலூன் போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இத காலையில குடிங்க...

இன்று பெரும்பாலானோரின் முக்கிய கவலையாக இருப்பது தொப்பை அல்லது உடல் பருமன். இந்த தொப்பை ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக தொப்பையானது வயது அதிகரிக்கும் போது ஏற்படத் தொடங்கும். இதற்கு காரணம் உடலின் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதாகும். தொப்பை உள்ளவர்கள் உடனே தொப்பையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உயிரைப் பறிக்கும் பல

from Health https://ift.tt/OKNjIrk

கழுத்து வலியால் அவதிப்படுறீங்களா? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...சரியாகிடுமாம்! கழுத்து வலியால் அவதிப்படுறீங்களா? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...சரியாகிடுமாம்!

கழுத்து வலி பொதுவானது, அதை பெரும்பாலான மக்கள் எப்போதாவது அனுபவித்திருக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது மோசமான தோரணையின் விளைவால் ஏற்படுகிறது. மக்கள் அமர்ந்த முறையில் மடிக்கணினியில் வேலை பார்க்கிறார்கள். உங்கள் முதுகைக் குனிந்து மணிக்கணக்கில் மடிக்கணினியில் வேலை செய்வதால் கழுத்து வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கழுத்து வலி முக்கியமாக மோசமான தோரணையின் காரணமாக எழுகிறது. இருப்பினும், அதை

from Health https://ift.tt/bXWOG2P

Saturday, December 17, 2022

இந்த குளிர்காலத்துல உங்க குழந்தைகளுக்கு குளிர் காய்ச்சல் வராமல் தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?இந்த குளிர்காலத்துல உங்க குழந்தைகளுக்கு குளிர் காய்ச்சல் வராமல் தடுக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் குழந்தைகள் சளி அல்லது காய்ச்சல் நோய்த்தொற்றுகளுக்கு மிகவும் ஆளாகின்றனர். குறிப்பாக குளிர்கால மாதங்களில். அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்னும் சரியாக உருவாகி இருக்காது. எனவே நோய்க்கிருமிகளான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடத் தவறிவிடலாம். இதனால், உங்கள் குழந்தை பல்வேறு நோய்தொற்றுக்கு ஆளாகலாம். உங்களை குழந்தையை

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/2gsqelw

வெறும் வயிற்றில் தண்ணீரில் இதை கலந்து குடிப்பது உங்கள் உடலை இரும்புபோல மாற்றுமாம் தெரியுமா?வெறும் வயிற்றில் தண்ணீரில் இதை கலந்து குடிப்பது உங்கள் உடலை இரும்புபோல மாற்றுமாம் தெரியுமா?

மக்களால் அதிகளவு விரும்பப்படும் இயற்கை இனிப்பு பொருளாக வெல்லம் உள்ளது, மக்கள் தங்கள் தேநீர், இனிப்புகள், ரொட்டி, அரிசி மற்றும் குளிர்ந்த காலநிலையில் செய்யப்படும் பல்வேறு சுவையான உணவுகளில் சேர்க்கும் ஒரு பிரபலமான குளிர்கால மூலப்பொருள் ஆகும். பொட்டாசியத்தின் களஞ்சியமான வெல்லம் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற

from Health https://ift.tt/aGqzsJB

30 வயதை கடக்கும் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்.. அதைத் தடுக்கும் வழிகளும்.. கண்டிப்பா படிங்க...30 வயதை கடக்கும் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்.. அதைத் தடுக்கும் வழிகளும்.. கண்டிப்பா படிங்க...

பெண்களை விட ஆண்கள் தான் உயிரைப் பறிக்கும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். முந்தைய காலத்தில் ஆண்கள் 50 வயதிற்கு மேல் தான் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தார்கள். ஆனால் தற்போதைய மார்டன் உலகில் 30 வயதை எட்டியதுமே ஆண்களின் உடலில் பல பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது வாழ்க்கை முறை மற்றும் உணவுப்

from Health https://ift.tt/RWnXihx

ஆணுறை உபயோகிக்கப் போறீங்களா? இந்த வகை ஆணுறைகளை பயன்படுத்தாதீங்க... இல்லனா பிரச்சினைதான்!ஆணுறை உபயோகிக்கப் போறீங்களா? இந்த வகை ஆணுறைகளை பயன்படுத்தாதீங்க... இல்லனா பிரச்சினைதான்!

பாதுகாப்பான உடலுறவிற்கும், பாலியல் மூலம் பரவும் நோய்களுக்கும் காண்டம் மிகவும் அவசியமானதாகி வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கருத்தடை பொருள் தேவையில்லாத கர்ப்பத்தை தடுக்கவும் உதவுகிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யத்தை சேர்க்க காண்டம் பல பிளேவர்களில் கிடைக்கிறது. ஆணுறைகள் உடலுறவை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. தற்போது சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, பபுள்கம் என சுவைகளில் கிடைக்கிறது. ஆனால்

from Health https://ift.tt/7rdGFAI

இந்த 5 பச்சை உணவுகளை சாப்பிட்டா போதுமாம்...பானை மாதிரி இருக்க உங்க தொப்பை கொழுப்பு குறைஞ்சிடுமாம்!இந்த 5 பச்சை உணவுகளை சாப்பிட்டா போதுமாம்...பானை மாதிரி இருக்க உங்க தொப்பை கொழுப்பு குறைஞ்சிடுமாம்!

பண்டைய காலம் முதல் இன்று வரை உணவே மருந்தாக நாம் பல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். இந்திய உணவுகள் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், பல அதிசயங்களை நமக்கு வழங்குகிறது. பல்வேறு வகையான மசாலாப் பொருட்கள் மற்றும் டாப்பிங்ஸ்கள் சமையலைக் கவர்வதோடு மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இந்திய உணவு வகைகளில் மசாலாப் பொருட்கள் ஏராளமாக

from Health https://ift.tt/laYDvmh

Friday, December 16, 2022

கல்லீரலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க..கல்லீரலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றணுமா? அப்ப இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க..

உடலிலேயே கல்லீரல் மிகவும் முக்கியமான மற்றும் 3.5 பவுண்ட் எடை கொண்ட மிகப்பெரிய உறுப்பு. கல்லீரல் உடலில் வடிகட்டும் பணியை செய்வதோடு மட்டுமின்றி, நாள் முழுவதும் கடுமையாக பல வேலை செய்கிறது. இத்தகைய கல்லீரல் தனது வேலையை சரியாக செய்யாமல் இருக்கும் போது அல்லது ஆரோக்கியமற்றதாக இருக்கும் போது தான் ஒருவரது உடலில் பல நோய்கள் வருவதாக

from Health https://ift.tt/Clh8SmJ

உங்க குடலில் எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமா இருக்க... நீங்க என்ன செய்யணும் தெரியுமா? உங்க குடலில் எந்த பிரச்சனையும் இல்லாம ஆரோக்கியமா இருக்க... நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

பொதுவாக மனித உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் அவசியம் தேவைப்படுகிறது. ஏனெனில், அவை உடல் உறுப்புகள் செயல்பட உதவுகிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், நாம் சாப்பிடும் உணவுகள் நம் உடலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம். பொதுவாக குடல் ஆரோக்கியத்தை பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. குடல் என்பது உங்கள் இரைப்பை

from Health https://ift.tt/N5TsWfY