இயற்கை நம் தாகத்தைத் தணிக்கக் கொடுத்த ஓர் அற்புதமான பானம் தான் இளநீர். இந்த இளநீர் தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் இது உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது மற்றும் அதிகப்படியான உடல் வெப்பத்தால் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கிறது. இவ்வளவு ஆரோக்கியமான இளநீரால் ஒருசில தீமைகளும்
from Health https://ift.tt/3Ewa4Jd
No comments:
Post a Comment