Friday, December 24, 2021

உங்களுக்கே தெரியாமல் நீங்க செய்யும் இந்த செயல்கள் உங்க ஆயுளை அதிகரிக்கிறதாம்...தொடர்ந்து பண்ணுங்க... உங்களுக்கே தெரியாமல் நீங்க செய்யும் இந்த செயல்கள் உங்க ஆயுளை அதிகரிக்கிறதாம்...தொடர்ந்து பண்ணுங்க...

அனைவருக்குமே நீண்ட காலம் வாழ வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக அனுபவிக்க, ஆயுள் முடியும் வரை இதயம் விரும்புவதைச் செய்து, நம் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். ஒருவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்று யாராலும் கணிக்க முடியாவிட்டாலும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களின் ஆயுட்காலத்தை கண்டிப்பாக அதிகரிக்க

from Health https://ift.tt/3EwZiBO

No comments:

Post a Comment