Thursday, February 17, 2022

காம சூத்ரா டயட் என்றால் என்ன? அது எப்படி உங்கள் பாலியல் வாழ்க்கையை அற்புதமானதாக மாற்றும் தெரியுமா? காம சூத்ரா டயட் என்றால் என்ன? அது எப்படி உங்கள் பாலியல் வாழ்க்கையை அற்புதமானதாக மாற்றும் தெரியுமா?

இந்தியாவின் புகழ்பெற்ற புத்தகங்களில் காம சூத்ராவும் ஒன்று என்பதில் துளியும் சந்தேகமே வேண்டாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள காம சூத்திரம் வெறுமனே காமம் மற்றும் உடலுறவு பற்றியது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறானதாகும். வெறும் உடலுறவு பற்றிய விஷயங்களுக்காக காம சூத்ரா இவ்வளவு புகழ் பெறவில்லை. காம சூத்ராவில் மக்களின்

from Health https://ift.tt/1yj3vA0

No comments:

Post a Comment