Monday, April 4, 2022

சில நேரங்களில் உங்க இதயம் 'பட..படன்னு' வேகமாக துடிக்குதா? இது உங்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? சில நேரங்களில் உங்க இதயம் 'பட..படன்னு' வேகமாக துடிக்குதா? இது உங்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

உடலின் முக்கியமான உறுப்பு இதயம். நாம் உயிருடன் இருப்பதை இதய துடிப்புதான் உறுதிப்படுத்துகிறது. நம் இதயம் தொடர்ந்து ஆரோக்கியமாக துடித்துக்கொண்டிருந்தால் மட்டுமே, நாம் உயிரோடு நலமாக வாழ் முடியும். நம் உடலின் சில பகுதிகள் பாதிக்கப்படும்போது, அது நம் இதயத்தையும் பாதிக்கிறது. ஆதலால், நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். படபடப்பான இதய துடிப்பு நம்மை

from Health https://ift.tt/AyNaVnb

No comments:

Post a Comment