கால்சியம் ஒரு முக்கியமான தாது மற்றும் பல உடல் செயல்பாடுகளுக்கு அது முக்கியமானது. பொதுவாக, நாம் அதை எலும்புகள் மற்றும் பற்களுடன் தொடர்புபடுத்துகிறோம். இருப்பினும், இரத்தம் உறைதல், தசைச் சுருக்கம், இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நரம்பு செயல்பாடுகள் போன்ற பல முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது. உடலின் எலும்பு அமைப்பு உடலின்
from Health https://ift.tt/2KZm15f
Health tips in Tamil and English & more unique news updates too, " Health is wealth " so, Read data and be strong and healthy!!
Monday, December 5, 2022
உங்களை அறியாமலேயே உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதைச் சொல்லும் அறிகுறிகள் இதுதானாம்... ஜாக்கிரதை!உங்களை அறியாமலேயே உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதைச் சொல்லும் அறிகுறிகள் இதுதானாம்... ஜாக்கிரதை!
உலகளவில் அதிகளவு மரணத்திற்கு காரணமாக இருக்கும் நோயாக மாரடைப்பு இருக்கிறது. உங்கள் இதயத்திற்கு இரத்த விநியோகம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, பெரும்பாலும் இரத்த உறைவு ஏற்படுகிறது. மாரடைப்பின் மிகவும் பொதுவான மற்றும் பரவலாக அறியப்பட்ட அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி, இது உங்கள் மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது அழுத்துதல் போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது. {image-cover-1670231254.jpg
from Health https://ift.tt/mzBWHsE
from Health https://ift.tt/mzBWHsE
இந்த காய்கறி & பழங்களோட தோலை இனிமே தூக்கி எறியாதீங்க...இல்லனா இந்த அதிசய நன்மைகள மிஸ் பண்ணிடுவீங்க!இந்த காய்கறி & பழங்களோட தோலை இனிமே தூக்கி எறியாதீங்க...இல்லனா இந்த அதிசய நன்மைகள மிஸ் பண்ணிடுவீங்க!
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பல்வேறு காய்கறிகளின் தோலை மற்றும் சாப்பிடும் பழங்களின் தோலை தேவையில்லை என எப்போதும் தூக்கி எறிகிறோம். அவ்வாறு பழத்தோல் மற்றும் காய்கறி தண்டுகளை தூக்கி எறியும் பலரில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்கள் உடலுக்குத் தேவையான கூடுதல் ஊட்டச்சத்துக்களை நீங்களே வீணடிக்கிறீர்கள். ஆம், தோல்களில் கிடைக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை இதுவரை நீங்கள் தெரியாமல்
from Health https://ift.tt/JioSKs5
from Health https://ift.tt/JioSKs5
இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில் இந்த 6 உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு எதிரியாம்! இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில் இந்த 6 உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு எதிரியாம்!
இன்றைய நாளில் சர்க்கரை நோய் இல்லாத குடும்பங்களே இல்லை என்ற அளவிற்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 30 வயதை கடந்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமோ? என்ற அச்சம் எல்லோருக்குள்ளும் உள்ளது. சர்க்கரை நோய் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் ஆபத்து போன்ற பல்வேறு உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஆதலால்,
from Health https://ift.tt/8ORzs9b
from Health https://ift.tt/8ORzs9b
Sunday, December 4, 2022
அதிகமா & காரமா சாப்பிட்டத்துக்கு அப்புறம் உங்க வயிறு எரியுதா? அப்ப வீட்டுல இத பண்ணுங்க சரியாகிடும்!அதிகமா & காரமா சாப்பிட்டத்துக்கு அப்புறம் உங்க வயிறு எரியுதா? அப்ப வீட்டுல இத பண்ணுங்க சரியாகிடும்!
உங்கள் வயிறு அல்லது குடல் தீப்பற்றி எரிவதைப் போல் நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியானால், இது மிகவும் சங்கடமான மற்றும் வேதனையான சூழ்நிலையாகும். இது உங்களை மிகவும் அசெளகாரியமாக உணர வைக்கும். மேலும் சில சமயங்களில் அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற உங்களுக்கு உடனடி தீர்வு தேவைப்படும். ஆனால் முதலில், வயிற்று எரிச்சலுக்கானத் தீர்வைத் தேடுவதற்கு முன் அது
from Health https://ift.tt/JN5f4aB
from Health https://ift.tt/JN5f4aB
Saturday, December 3, 2022
நம் முன்னோர்கள் இந்த பழத்தோட இலை தேநீரை குடிச்சிதான்... சர்க்கரை நோய் வராமல் தடுத்தாங்கலாம்!நம் முன்னோர்கள் இந்த பழத்தோட இலை தேநீரை குடிச்சிதான்... சர்க்கரை நோய் வராமல் தடுத்தாங்கலாம்!
குளிர்காலம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்தந்த பருவத்திற்கு ஏற்ப உடலில் பல நோய்களும், மாறுபாடுகளும் நிகழும். பொதுவாக குளிர்காலத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், காய்ச்சல், சளி இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், குளிர்காலம் உங்களை சோம்பேறி ஆக்குவதால், உங்களின் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். இது உங்களுக்கு
from Health https://ift.tt/hvOKGQU
from Health https://ift.tt/hvOKGQU
தினமும் நீங்க ஏன் கற்றாழை ஜூஸ் குடிக்கணும் தெரியுமா? காரணம் தெரிஞ்சா உடனே குடிப்பீங்க...!தினமும் நீங்க ஏன் கற்றாழை ஜூஸ் குடிக்கணும் தெரியுமா? காரணம் தெரிஞ்சா உடனே குடிப்பீங்க...!
கற்றாழை பல நூற்றாண்டுகளாக மருத்துவ மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அலோ வேராவை மேற்பூச்சாகவும் பயன்படுத்தலாம்; அதன் ஜெல் ஒருவரின் சருமத்தை, குறிப்பாக முகம் மற்றும் முடியை மேம்படுத்தும். கற்றாழையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அதை நம்மில் பலர் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.
from Health https://ift.tt/qoh3a0r
from Health https://ift.tt/qoh3a0r
பெண்களே! உங்க உடல் எடையை குறைக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த உணவுகள சாப்பிடுங்க! பெண்களே! உங்க உடல் எடையை குறைக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த உணவுகள சாப்பிடுங்க!
பெண்கள் முழு குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளலாம், ஆனால் அவர்களுடைய செயல்பாட்டில் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை அடிக்கடி புறக்கணிக்கிறார்கள். ஒரு பெண் அடிக்கடி சீரான உணவை உண்ண மறந்துவிடுகிறாள். இது அவளுடைய ஆரோக்கியத்தில் எதிர்மறையான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒரு பெண், ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி, இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக சாப்பிடுவதிலிருந்து அவளது கவனத்தை அடிக்கடி
from Health https://ift.tt/RJ60tO1
from Health https://ift.tt/RJ60tO1
மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா? அப்ப யாராவது இப்படி சொன்னா அத நம்பிடாதீங்க... மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா? அப்ப யாராவது இப்படி சொன்னா அத நம்பிடாதீங்க...
நம் வாழ்வில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையை அனுபவித்திருப்போம். ஒருவருக்கு மலச்சிக்கல் வருதற்கு பின் பல காரணங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொருவருக்கும் இது வருவதற்கான காரணங்கள் வேறுபட்டிருக்கும். மலச்சிக்கல் என்பது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்ற முடியாத நிலை ஆகும். இப்பிரச்சனையில் மலமானது மிகவும் வறண்டு இறுக்கமடைந்திருக்கும். உலகளவில் மலச்சிக்கல் பிரச்சனையால் சுமார் 15
from Health https://ift.tt/J6yUNwk
from Health https://ift.tt/J6yUNwk
நீங்க தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிடுறதால... உங்க உடலில் என்னென்ன அதிசயம் நடக்கும் தெரியுமா? நீங்க தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிடுறதால... உங்க உடலில் என்னென்ன அதிசயம் நடக்கும் தெரியுமா?
தினமும் உங்கள் நாளை முட்டைகளுடன் தொடங்குபவர்களில் நீங்களும் ஒருவரா? பொரியல், ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டையை நீங்கள் அதிகமாக விரும்கிறீர்களா? ஆம். எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், ஒரு முட்டையில் உங்கள் உடலுக்கு உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீங்கள் ஒரு உணவுப் பொருளை வறுக்கும்போது, அது உங்கள் சுவை மொட்டுகளை
from Health https://ift.tt/E9NldqA
from Health https://ift.tt/E9NldqA
Subscribe to:
Posts (Atom)