நமது பாதத்தின் அடிப்பகுதி வளைவாக இல்லாமல் தட்டையாக அல்லது சமமாக இருந்தால் அதை தட்டையான பாதம் என்கிறோம். பொதுவாக நமது பாதங்களின் அடிப்பகுதி வளைவாக இருக்கும். ஒரு சிலருக்கு வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் அவா்கள் குழந்தைகளாக இருந்த போதே அவா்களுடைய பாதங்களில் வளைவு ஏற்படாமல் இருந்தது ஆகும். பொதுவாக பாதங்கள்
from Health https://ift.tt/SxY4A2D
No comments:
Post a Comment