மாரடைப்பு இப்பொழுது உலகம் முழுவதும் அதிகளவு மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. உங்கள் இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கும் அல்லது குறைக்கும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த மாரடைப்பு கரோனரி தமனிகள் பிடிப்பு ஏற்படும் போது ஏற்படும். மாரடைப்பு அவசரநிலை என்று அனைவருக்கும் தெரிந்தாலும், சில நேரங்களில் உதவி பெறுவதை
from Health https://ift.tt/Lk4mIrS
No comments:
Post a Comment