ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை கொடுக்க விரும்புகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில், இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கலாம். குழந்தைகளுக்கான நிலையான எதிர்காலத்தை பெற்றோர்கள் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் உலகில் பதுங்கியிருக்கும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்கிறார்கள். இருப்பினும், ஒரு சிறந்த பெற்றோராக இருக்க வேண்டும்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/6OzXQC1
No comments:
Post a Comment