Monday, August 29, 2022

எச்சரிக்கை! இந்த விஷயங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமாம்... உஷாரா இருங்க..எச்சரிக்கை! இந்த விஷயங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமாம்... உஷாரா இருங்க..

கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளன. இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் அதிகளவில் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். அடர்த்தி குறைவான கொழுப்பு புரோட்டீன் தான் கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால்

from Health https://ift.tt/AVEUtLR

No comments:

Post a Comment