Thursday, September 1, 2022

நீங்க ஏ இரத்த வகையா? அப்ப உங்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பிருக்கு- அமெரிக்க ஆய்வில் தகவல்நீங்க ஏ இரத்த வகையா? அப்ப உங்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பிருக்கு- அமெரிக்க ஆய்வில் தகவல்

ஒவ்வொரு இரத்த வகையினருக்கும் ஒவ்வொரு நோய்களின் அபாயம் அதிகம் இருக்கும். அந்த வகையில் ஏ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு சீக்கிரம் பக்கவாதம் வரக்கூடும். அதாவது 60 வயதுக்கு முன்னரே பக்கவாதம் வரக்கூடும். அதே நேரத்தில் ஓ வகை இரத்த பிரிவை சேர்ந்தவர்களுக்கு மற்ற வகை இரத்த பிரிவையும் விட ஆபத்து குறைவாக உள்ளது என்று அமெரிக்க

from Health https://ift.tt/whlrRKq

No comments:

Post a Comment