உலகளவில் பெண்களை அதிகம் தாக்கும் பொதுவான புற்றுநோய் தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய். 2018 ஆம் ஆண்டில் 570,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் உலகளவில் சுமார் 311,000 இறப்புகளுக்கு இந்த வகை புற்றுநோய் காரணமாக இருந்தது. இந்த கொடிய புற்றுநோய்க்கு இதுவரை வெளிநாடுகளில் இருந்து தான் தடுப்பூசி வாங்கி போடப்பட்டது. ஆனால்
from Health https://ift.tt/9mfxz37
No comments:
Post a Comment