பொதுவாக காரமான உணவுகளை பெரும்பாலான மக்கள் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். பலர் காரமான உணவுகளை சாப்பிட ஆர்வமாக உள்ளனர். ஆனால், காரம் நிறைந்த உணவுகள் உடலுக்கு நல்லதல்ல என்ற கட்டுக்கதைகள் கூறப்படுவதுண்டு.காரமான உணவுகள் சுவையை விட நாக்கின் வலி ஏற்பிகளில் எரியும் உணர்வை ஏற்படுத்தும். எனவே, காரமானதாகக் கருதப்படும் உணவுகள் சுவை மொட்டுகள் இல்லாமல் மற்ற உடல் பாகங்களில்
from Health https://ift.tt/hApuDoZ
No comments:
Post a Comment