கொரோனா தொற்று பரவி வரும் இக்காலத்தில் நம் உடல்நலம் மீதும் உணவின் மீதும் மிகுந்த அக்கறையையும் விழிப்புணர்வையும் கொண்டுள்ளோம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை நாம் புரிந்துகொண்டுள்ளோம். சூப்பர்ஃபுட் என்பது கடந்த ஆண்டுகளில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி உலகில் மிகவும் பிரபலமடைந்த ஒரு சொல். குறைந்தபட்ச கலோரிகளில் அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளை வழங்கும் உணவுகளைக் குறிப்பிடுவதற்கு
from Health https://ift.tt/3qduqC8
No comments:
Post a Comment