Tuesday, January 11, 2022

ஆண்களுக்கு இளம் வயதியிலேயே மாரடைப்பு ஏற்பட அவர்களின் இந்த அலட்சியமான தவறுகள்தான் காரணமாம் தெரியுமா? ஆண்களுக்கு இளம் வயதியிலேயே மாரடைப்பு ஏற்பட அவர்களின் இந்த அலட்சியமான தவறுகள்தான் காரணமாம் தெரியுமா?

உலகம் முழுவதும் அதிகளவு மக்களின் மரணத்திற்கு முதல் காரணமாக இருப்பது இதய செயலிழப்பதுதான். அனைவருக்குமே தங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருக்கத்தான் செய்யும். ஆனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புவதற்கும் அதைச் செய்ய சரியான விஷயங்களைச் செய்வதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் அதிகளவு இதயக்

from Health https://ift.tt/3zL1MM3

No comments:

Post a Comment