மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவு முட்டை. வேகவைத்த முட்டை, முட்டை பொரியல், ஆம்லெட், முட்டை குழம்பு போன்ற வெவ்வேறு வகைகளில் முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம். முட்டை உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றை தயாரிப்பது மிகவும் எளிதானது. இது காலை உணவு அல்லது விரைவான உணவுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. முட்டைகள்
from Health https://ift.tt/33f1qky
No comments:
Post a Comment