நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் சுலபமாக நம்மை தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று மற்றும் வைரஸுகளோடு போராடி நமது உடலைப் பாதுகாக்கும். இதற்காக பெரிதாக மெனக்கெட வேண்டாம். அன்றாடம் உண்ணும் உணவில் சரியாக கவனம் செலுத்தினாலே போதும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
from Health https://ift.tt/33E0TJ5
No comments:
Post a Comment