Tuesday, January 18, 2022

பெண்களுக்கு எந்த வயதில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் தெரியுமா? இந்த வயதில் கருத்தரிப்பதுதான் நல்லதாம்! பெண்களுக்கு எந்த வயதில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் தெரியுமா? இந்த வயதில் கருத்தரிப்பதுதான் நல்லதாம்!

கடந்த பத்தாண்டுகளில் பிரசவ முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் வேலை மற்றும் தாமதமான திருமணம் காரணமாக தாமதமாக கருத்தரிக்க முயலுகின்றனர். குழந்தை எப்போது பிறப்பது என்பது முற்றிலும் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், நம் இனப்பெருக்க அமைப்பு நம் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாது என்பதே உண்மை. 30 மற்றும் 40 களின் பிற்பகுதியுடன்

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/3nCPLDA

No comments:

Post a Comment