மறதி நோய் (Dementia) என்பது ஒருவருடைய அறிவாற்றலுடன் கூடிய செயல்பாடுகளான சிந்தனை செய்வது, நினைத்துப் பாா்ப்பது மற்றும் பகுத்தறிவது போன்றவற்றைப் பாதித்து, அவருடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கிறது. மறதி நோய் உள்ள சிலா் தங்களுடைய உணா்வுளின் கட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றனா். ஒரு சிலருடைய ஆளுமைகள் மாறிவிடுகின்றன. மறதி நோய் உள்ளவா்களுக்கு பொதுவாகக் காணப்படும் அறிகுறி
from Health https://ift.tt/9cRzECn
No comments:
Post a Comment