Monday, March 14, 2022

'டரு...புருனு' வாயுவை வெளியேற்றாமல் அடக்கியே வச்சி இருக்கீங்களா? அப்படி செஞ்சா என்ன ஆகும் தெரியுமா? 'டரு...புருனு' வாயுவை வெளியேற்றாமல் அடக்கியே வச்சி இருக்கீங்களா? அப்படி செஞ்சா என்ன ஆகும் தெரியுமா?

ஒரு மனிதன் எந்த தவறை அல்லது செயலை வேண்டுமானாலும் ஒப்புக்கொள்வார். ஆனால், வாயு அல்லது குசு வெளியேற்றுவதை ஒப்புக்கொள்ள மாட்டார். நாம் வெளியே அல்லது ஏதோ ஒரு அமைதியான இடத்தில் இருக்கும்போது வாயு வெளியேற்றுவதை அடக்கி வைத்திருப்போம். வாயு தொல்லையால் சத்தம் கேட்குமோ? அல்லது துர்நாற்றம் வீசுமோ? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சங்கடமாக உணருவோம். வாயு

from Health https://ift.tt/Ye17qQX

No comments:

Post a Comment