Tuesday, March 15, 2022

கருவுறுதல் பற்றிய மோசமான கட்டுக்கதைகள்... இவற்றால்கூட ஆண்களுக்கு குழந்தை பிறக்காமல் போகலாமாம்...!கருவுறுதல் பற்றிய மோசமான கட்டுக்கதைகள்... இவற்றால்கூட ஆண்களுக்கு குழந்தை பிறக்காமல் போகலாமாம்...!

கடந்த 3 முதல் 4 தசாப்தங்களாக, ஆண்களின் சராசரி விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம், உலக அளவில் அபாயகரமாக குறைந்துள்ளது. 20 ஆண்களில் ஒருவர், தற்போது, வெவ்வேறு கருவுறுதல் சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஒரு தம்பதியினர் கருத்தரிக்க முயலும்போதும், சிரமப்படும்போதும், அந்தப் பிரச்சனைகள் பெண்ணிடமிருந்து வரவேண்டும் என்று கருதுவது வழக்கம். ஆனால் பிரச்சினை ஆண்களிடமும் இருக்கலாம் என்பதை

from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/yXB2uOw

No comments:

Post a Comment