நம் அனைவருக்குமே வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியும். ஆனால் வாழைப்பூவை சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரியாது. சொல்லப்போனால் வாழைப்பூவில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏனெனில் வாழைப்பூவில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
from Health https://ift.tt/Nm1lb9u
No comments:
Post a Comment