Monday, March 21, 2022

பால் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? ஆய்வு என்ன சொல்கிறது? பால் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? ஆய்வு என்ன சொல்கிறது?

அதிக கொலஸ்ட்ரால் இருப்பது கண்டறியப்பட்டால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஒரு முன்னறிவிப்பு அறிகுறியாகும். எந்தவொரு உடல்நல சிக்கல்களையும் தவிர்க்க கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க கவனம் மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவைப்படுகிறது. உடல் நல ஆரோக்கியத்தின் விஷயத்தை சிக்கலாக்குவது அதனுடன்

from Health https://ift.tt/kGozIN2

No comments:

Post a Comment