Friday, March 25, 2022

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தக்காளியை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

தக்காளி உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் அற்புதமான உணவுப் பொருள். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தக்காளியை நாம் தக்காளி சாஸ், தக்காளி சூப் அல்லது தக்காளி ஜூஸ் என பல வழிகளில் உட்கொள்ளலாம். அதோடு தக்காளி அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருளும் கூட. தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம்

from Health https://ift.tt/Ie2iHng

No comments:

Post a Comment