Tuesday, May 10, 2022

வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை மிகவேகமாக குறைக்க இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க போதும்...! வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை மிகவேகமாக குறைக்க இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க போதும்...!

ஒரு நபரின் வளர்சிதை மாற்றம் என்பது அவரது உடல் ஆற்றலுக்காக கலோரிகளை எரிக்கும் விகிதமாகும். இது உங்கள் வயது, பாலினம், மரபியல், உடல் கொழுப்பு, தசை நிறை மற்றும் செயல்பாட்டு நிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால், ஓய்வு மற்றும் செயல்பாட்டின் போது அதிக கலோரிகளை எரிப்பீர்கள்.

from Health https://ift.tt/qO97Vkz

No comments:

Post a Comment