சர்க்கரை நோயை நிர்வகிக்கவும் உடல் எடையை குறைக்கவும் நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும். ஆனால், எடை இழப்பு பயணத்தில் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளை தவிர்க்கவும், சில உணவுகளை எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்த வகையில், ரொட்டி உணவுகளை எடுத்துக்கொள்ள பெரும்பாலும் யாரும் பரிந்துரைப்பதில்லை.
from Health https://ift.tt/KGoFt5C
No comments:
Post a Comment