புற்றுநோய் என்பது யாருக்கு வேண்டுமென்றாலும் ஏற்படக்கூடிய ஒரு நாள்பட்ட நோயாகும். ஒருவரது வயது, மரபணுக்கள், வாழ்க்கை முறை போன்றவற்றைப் பொறுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் இறப்புக்கு புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாகும். மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய் பெண்களுக்கு
from Health https://ift.tt/60PXQHW
No comments:
Post a Comment