Tuesday, May 10, 2022

ஆண்களே! அந்த இடத்தில் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால்...அது ஆபத்தான புற்றுநோயோட அறிகுறியாம்! ஆண்களே! அந்த இடத்தில் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால்...அது ஆபத்தான புற்றுநோயோட அறிகுறியாம்!

பொதுவாக புற்றுநோய் அனைத்து மக்களுக்கும் ஏற்படும் ஒரு கொடிய நோய். இதில் பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாக ஆண்களுக்கு சில புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளன. விரைகள் என்பது ஆண்குறியின் அடியில் அமைந்துள்ள தோலின் பை, விதைப்பையின் உள்ளே அமைந்துள்ள ஆண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். விந்தணுக்கள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வது விந்தணுக்கள்

from Health https://ift.tt/h0r5QjV

No comments:

Post a Comment