நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக புகைப்பிடித்தல் கருதப்படுகிறது. புற்றுநோய் இறப்புகளுக்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணமாக உலக அளவில் பாா்க்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் உயிாிழப்புகளில் 80 சதவீதம் புகைப் பிடிப்பதால் ஏற்படுகிறது. இந்நிலையில் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் காலேஜ் ஆஃப் மெடிசின் என்ற கல்லூாியைச் சோ்ந்த விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கின்றனா். அந்த
from Health https://ift.tt/QCnaTfR
No comments:
Post a Comment