Saturday, May 7, 2022

சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வெளிப்படும் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் வெளிப்படும் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்!

நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். சிறுநீரகங்களானது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் திரவங்களை சிறுநீரின் வழியே வெளியேற்ற உதவுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான பணியைச் செய்யும் சிறுநீரங்களின் உட்புறத்தில் கரைந்த தாதுக்கள் குவிவதன் விளைவாக ஏற்படுவது தான் சிறுநீரக கற்கள். இந்த சிறுநீரக கற்கள் உருவானால் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். பொதுவாக

from Health https://ift.tt/Z17Jd8c

No comments:

Post a Comment