Saturday, May 7, 2022

உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலை குளிர்ச்சியா வைக்கவும்... இந்த பொருளை சாப்பிட்டா போதுமாம்! உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலை குளிர்ச்சியா வைக்கவும்... இந்த பொருளை சாப்பிட்டா போதுமாம்!

கோண்ட் கதிரா ஒரு படிக மூலிகையாகும். இதன் அற்புதமான பலன்களுக்காக உங்கள் பாட்டி குறிப்பிடுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ட்ராககாந்த் கம் என்றும் அழைக்கப்படும் இது கோடையில் உடலை குளிர்விக்கும் மற்றும் குளிர்காலத்தில் சூடுபடுத்தும் அற்புதமான இரட்டை பண்புகளைக் கொண்டுள்ளது. இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைக் குணப்படுத்த இது பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. இது கோண்ட் அல்லது

from Health https://ift.tt/R7Czhut

No comments:

Post a Comment