Monday, May 2, 2022

தர்பூசணி சாப்பிட்ட பிறகு நீங்க ஏன் தண்ணி குடிக்க கூடாது? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?தர்பூசணி சாப்பிட்ட பிறகு நீங்க ஏன் தண்ணி குடிக்க கூடாது? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

கோடைகால வெயிலில் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நீரேற்றம் மிக முக்கியமானது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதால், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கோடைகாலத்தில் பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். நல்ல நீரேற்றத்துடனும், சுவைகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இரண்டும் நிறைந்த பழம் தர்பூசணியை விட சிறந்தது

from Health https://ift.tt/e4wR51S

No comments:

Post a Comment