சமீபத்தில், இந்தியப் பின்னணிப் பாடகர் கே.கே திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது இதய ஆரோக்கியத்தைப் பற்றிய கவலையையும் உரையாடலையும் உருவாக்கியுள்ளது. பாடகர் கே.கே.வின் பிரேதப் பரிசோதனையில் அவருக்கு இதயத்தைச் சுற்றி கொழுப்புப் படிவு இருந்ததாகவும், அது வெண்மையாக மாறியதாகவும், இதயத்தைத் திறந்தபோது வால்வுகள் கடினமாக இருந்ததாகவும் மருத்துவ மற்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
from Health https://ift.tt/frwq0sL
No comments:
Post a Comment