Saturday, June 11, 2022

உங்க உடலில் இந்த 5 பகுதிகளில் வலி இருந்தால்... அது ஆபத்தான கொலஸ்ட்ரால் நோயோட அறிகுறியாம்...! உங்க உடலில் இந்த 5 பகுதிகளில் வலி இருந்தால்... அது ஆபத்தான கொலஸ்ட்ரால் நோயோட அறிகுறியாம்...!

உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புப் பொருள் அதிகமாக இருக்கும்போது உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும். ஆரோக்கியமான செல்களை உருவாக்க உங்கள் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை. ஆனால் அதிக கொழுப்பு இதய நோயை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, போதுமான உடற்பயிற்சி செய்யாதது, அதிக எடையுடன் இருப்பது, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்

from Health https://ift.tt/Xi6Ot7G

No comments:

Post a Comment