Monday, June 6, 2022

டெய்லி காலையில் இத செஞ்சத்துக்கு அப்புறம் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடணுமாம்... ஏன் தெரியுமா? டெய்லி காலையில் இத செஞ்சத்துக்கு அப்புறம் இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடணுமாம்... ஏன் தெரியுமா?

நம்முடைய வாழ்க்கை முறை தான் நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும்போது, அவை நமது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று வரும்போது, ​​​​காலை ஓட்டம் அல்லது நடைபயிற்சி ஒரு நல்ல பழக்கமாக கருதப்படுகிறது. இது உங்கள் கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்கவும், உங்கள் ஆரோக்கியத்திலும் நல்ல

from Health https://ift.tt/5PqGWY9

No comments:

Post a Comment