Saturday, September 24, 2022

உங்க வீட்டின் காற்றின் தரம் தைராய்டு சுரப்பியில் என்ன ஆபத்தை ஏற்படுத்துகிறது தெரியுமா? உஷாரா இருங்க! உங்க வீட்டின் காற்றின் தரம் தைராய்டு சுரப்பியில் என்ன ஆபத்தை ஏற்படுத்துகிறது தெரியுமா? உஷாரா இருங்க!

ஆரோக்கியமற்ற காற்றை நாம் அடிக்கடி சுவாசிக்கிறோம். இந்தியாவில் ஒட்டுமொத்த காற்றின் தரம் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 4 மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் இருப்பதாக WHO தெரிவித்துள்ளது. வெளிப்புற மாசுபாடு, கன உலோகங்கள், காட்டுத்தீ, உட்புற காற்று மாசுபாடு, செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் ஆவியாகும் கரிம

from Health https://ift.tt/7Dy5wsf

No comments:

Post a Comment