பொதுவாக நம் இந்திய சமூகத்தில் ஆண் பிள்ளை ஒருபோலவும், பெண் பிள்ளை ஒருபோலவும் வளர்க்கப்படுகிறார்கள். ஆண், பெண் இடையே பாகுபாடு குழந்தை பருவத்தில் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. ஆண், பெண் இருவரும் சமம் என்பதையும் யாரும் இங்கு உயர்ந்தவர் இல்லை என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால், நம் சமூகம் பெண்களை விட ஆண்
from parenting | kids | love | upbringing | கருவுற்றல் | பெற்றோர் | அன்பு | வளர்ப்பு முறைகள் https://ift.tt/cRLqHMV
No comments:
Post a Comment