இப்போது நாம் எதற்கெடுத்தாலும் பிளாஸ்டிக், சில்வர் மற்றும் பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செம்பு பாத்திரங்களைதான் அதிகமாக பயன்படுத்தினார்கள். சமைக்க, தண்ணீர் வைக்க என அனைத்தும் செம்பு பாத்திரங்களாக இருந்தது. இதனால், அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் நலமுடனும் வாழ்ந்தார்கள். ஆனால், நாம் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு சிறு வயதிலே ஆளாகிறோம்.
from Health https://ift.tt/dPE31Z7
No comments:
Post a Comment