ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். இது உங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பாக உணர வைக்கும். ஆனால், பெரும்பாலும் பலர் விடுமுறை நாட்களில் கூட வேலை செய்கிறார்கள். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 2018 அறிக்கையின்படி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் விடுமுறை நாட்களைக் கூட எடுப்பதில்லை. ஏறக்குறைய 75 சதவீத இந்தியர்கள் விடுமுறையை இழந்துவிட்டதாக
from Health https://ift.tt/S0YRWuB
No comments:
Post a Comment