Monday, December 13, 2021

தினமும் காலையில 'இந்த' உணவுகள சாப்பிட்டா போதும்... உங்க தொப்பை சீக்கிரமா குறையுமாம்...! தினமும் காலையில 'இந்த' உணவுகள சாப்பிட்டா போதும்... உங்க தொப்பை சீக்கிரமா குறையுமாம்...!

சிறிய குழந்தையில் தொடங்கி, பெரியவர்கள் வரை உருவ அமைப்பையே மாற்றி விடும் ஒரு பிரச்சனையாக தொப்பை உருவெடுத்திருக்கிறது.தொப்பை என்பது வயிற்றின் உள்ளேயும், அடிவயிற்று பகுதியிலும் கொழுப்பு சேர்வதால் உண்டாகிறது. தொப்பை என்றால் அழகு சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். இது உங்கள் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடல் பருமன் சர்க்கரை நோய், இதய நோய்

from Health https://ift.tt/3dNAbzI

No comments:

Post a Comment