நீரிழிவு என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது பல காரணிகளால் ஏற்படலாம். நம் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு பழக்க வழக்கங்கள், உடல் பருமன் மற்றும் பரம்பரை வழியாக என பல காரணங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் பரவுவது பாலின சார்புடையது
from Health https://ift.tt/3FkHOJK
No comments:
Post a Comment