Friday, December 31, 2021

கொரோனா & ஓமிக்ரானிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த குளிர்காலத்தில் நீங்க என்ன சாப்பிடணும் தெரியுமா? கொரோனா & ஓமிக்ரானிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த குளிர்காலத்தில் நீங்க என்ன சாப்பிடணும் தெரியுமா?

குளிக்காலம் சில நேரங்களில் நம்மை வாட்டி வதைக்கும். ஏனெனில், குளிர்காலம் உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 2019 முதல் தற்போது வரை பரவி வரும் கொரோனா வைரஸிடமிருந்து நம்மை பாதுகாக்க நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது முக்கியம். தற்போது உருமாறிய ஓமிக்ரான் வகை

from Health https://ift.tt/3zg7BR9

No comments:

Post a Comment